உன்னை
நான்
எப்போது
சந்தித்தேன் என்று
எனக்கு
தெளிவாக நினைவில்லை
ஆனாலும்
நம்
முதல் சந்திப்பின் போது
கண்கள் தொட்டுக்கொள்ள
உதடுகள் முறுவலித்த
அந்த நொடி
என்
ஆயுசுக்கும்
மறக்காது
தினமும்
என் சொப்பனங்களில்
உயிர்ரோட்டமாய்
உன்
நினைவுகள் .......
என் காதல் தேசத்தில் நீ நான் நம் காதல் மட்டுமே ...
5 கருத்துரைகள்:
அருமை பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நன்றி தோழரே
nantree
அழகான கவிதை & தளம் !
வாழ்த்துக்கள் !
நன்றி தோழரே
Post a Comment