இப்போதெல்லாம்
நான் தொலைபேசியில்
அதிகம் யாருடனும்
பேசுவதில்லை 
அடுத்தநொடி 
உன் ஞாபகத்தில்
ஐ லவ் யு சொல்லி 
யாரிடமாவது 
மாட்டி கொள்ளுவேன் என்ற பயத்தில்........ 

0 கருத்துரைகள்:

Post a Comment