எப்போதோ
நமக்குள்
நடந்த
உரையாடலில்
எதோ ஒரு
சந்தர்ப்பத்தில்
உனக்கு என்னிடம்
பேசப் பிடிக்கவில்லையா ?
அல்லது
என்னையே
பிடிக்கவில்லையா ?
என்றது
மட்டும்
இன்று
என்
ஞாபகத்தில்

0 கருத்துரைகள்:

Post a Comment