நீ
எது
கேட்டாலும்
மறுக்காமல்
தந்து விடுவேன் -ஆனால்
நான்
கேட்காமலே
நீ
தந்த
காதல் வலி
மட்டும்
மனசுக்குள்
ரணமாய்

0 கருத்துரைகள்:

Post a Comment