என்னை
உனக்குப்
பிடிக்குமோ இல்லையோ
உன்னை
எனக்கு
நிறைய பிடிக்கும்

உன்னை
பற்றி
கவிதை
எழுதும் போது
அதிகமாய்
பிடிக்கிறது

0 கருத்துரைகள்:

Post a Comment