உனக்கும்
எனக்குமான
நம் காதல் சண்டைகளை
பார்த்து பார்த்து
சலித்து போன
என் சொப்பனங்கள் எல்லாம்
சொந்தமாகவே
கல்லறை
கட்டி கொண்டு விட்டது
பாவம்
அங்கும்
என் சொப்பனங்கள்
நிம்மதியாய்
இல்லை
விடாமல் துரத்துகிறது
நம்
சண்டைகள்


0 கருத்துரைகள்:

Post a Comment