உன் மீது
எனக்கு எவ்வளவு ஆசையோ
அதை விட நிறைய ஆசை
உன் கண்கள் மீது தான்
ஏனெனில்
என்னில்
நீ
எவ்வளவு
காதல்
வைத்திருக்கிறாய்
என்று
எனக்கு சொல்வது
உன்
கண்கள் மட்டும்
தான்


0 கருத்துரைகள்:

Post a Comment