கடவுளின்
தரிசனத்திற்கு
தவம்
கிடக்கும்
துறவி போல
உன்
காதலை
பெற
நான்
தவம் கிடக்கிறேன்
கொடுத்ததால்
உனக்கும்
கஷ்டம்
கொடுக்கா விட்டால்
எனக்கு
நஷ்டம் .........


0 கருத்துரைகள்:

Post a Comment