உன்னிடம்
நேரில்
சொல்ல
முடியாத
எல்லாவற்றையும்
அமைதியாக
கிறுக்கி விடுகிறேன்
உனக்கான
என்
கவிதைகளில்


0 கருத்துரைகள்:

Post a Comment