உன்னோடு
பேசும்
போது மட்டும்
எனக்கு
நடுக்கம்
வந்து விடுகிறது
அச்சத்தினால் அல்ல - உன்
கண்களில்
உள்ள
காதலின்
உச்சத்தினால்


0 கருத்துரைகள்:

Post a Comment