என் சொப்பனங்களின்
சொந்தக்காரன்
நீ

என் கவிதைகளிற்கு
உயிர் கொடுப்பவன்
நீ

என்னில்
எல்லாமாக
இருப்பவனும்
நீயேதான் ....


1 கருத்துரைகள்:

rinco said...

yaru athu mathi

Post a Comment