உன் உயிர் ஓவியத்தை வரைவதற்கு
ரத்தம் போதவில்லை - என
என் துரிகைகள் சத்தம் போடுகிறன

வானத்தின் ஏழு வர்ணங்களையும்
கை நிறைய அள்ளி வந்து
உயிர் கொடுத்து பார்த்தேன்
ஆனபோதும்
முற்று பெறவில்லை
உன் உயிர் ஓவியம்


0 கருத்துரைகள்:

Post a Comment