வானவில் வந்து சென்ற
அந்த
சில கணங்களை
மறக்க முடியாமல் தத்தளிக்கும்
ஆகாசம் போல்
நீ
நிதம்
வந்து செல்லும்
சொப்பனங்களையும்
மறக்க முடியாமல் தவிக்கிறது
என் மனசு ...........
only love


1 கருத்துரைகள்:

Gowrishankar k said...

nice.......!!!!

Post a Comment