உன்
கண்கள் மூலம்
எனக்குள்
என்
உயிர் வரைக்கும்
உணரப்பட்டது
உந்தன் காதல்

உன் காதலை
புதையலாய் கண்டெடுத்த
நிமிடம் முதல்
உனக்குள்
தொலைந்து விட்டது
நானும்
என் காதலும் ............

1 கருத்துரைகள்:

nissan0403 said...

NICE LYRICS

Post a Comment