உனக்கும்
எனக்குமான
சண்டைகளில்
நீ
என்னை
சமாதானப்படுத்தும்
வேளைகளில்

உனக்குள்
மற்றவர் யாருக்கும்
இடமில்லை என
எனக்கு
உணர்த்திவிட துடிக்கும்
உன் தவிப்பு
எனக்குள்
ஆழமாக

நம்
சண்டைகள்
ஓய்ந்த பின்பும்
மறக்க முடியவில்லை
உன் முகத்தை
[தவிப்பை ]

4 கருத்துரைகள்:

aathi said...

verynice

nissan0403 said...

soo sad..mathi...

சித்தாரா மகேஷ். said...

//உனக்குள்
மற்றவர் யாருக்கும்
இடமில்லை என
எனக்கு
உணர்த்திவிட துடிக்கும்
உன் தவிப்பு
எனக்குள்
ஆழமாக //

அன்பின் ஆழத்தினை வெளிப்படுத்தும் கவி வரிகள்.தங்கள் கவிப்பயணம் தொடர என் வாழ்த்துக்கள் தோழி.

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.

Mathi said...

உங்கள் வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நட்புக்களே ..

Post a Comment