என்னை
சுற்றி
என்ன நடக்கிறது
என்ற
உணர்வையே
இழந்து கிடக்கிறேன்
நான்

அந்த அளவு
நீ என்னை பாதிக்கிறாயா?
அல்லது
உன் காதல்
என்னை பாதிக்கிறதா என்று
தெரியவில்லை
எனக்கு .............

1 கருத்துரைகள்:

திவ்யம் said...

தெரியவில்லை
எனக்கு .............

Post a Comment