உன்
வீட்டில் உள்ளவர்கள்
என்னை
பற்றி
விசாரித்ததாக
என்னிடம்
வந்து சொல்லும்
போதெல்லாம்
அவர்களையும்
மயக்கிவிட்டாயே- நீ
என்று
சொல்லி சொல்லி
சலித்துக்கொள்வாய் -ஆனால்

உன் கண்களோ
அவர்கள் மட்டுமல்ல
நானும்
உன்னிடம்
மயங்கித்தான்
கிடக்கிறேன் என
சொல்லாமல்
சொல்கிறது
எனக்கு ..........1 கருத்துரைகள்:

திவ்யம் said...

good one...

Post a Comment