நான்
கவிதை
எழுதுவது
எல்லாம் உனக்காகத்தான்
இப்போதெல்லாம்
என்னால் கவிதை எழுத
முடிவதில்லை -ஏனெனில்
வார்த்தைகளால்
சொல்லமுடியாத
உன் காதலை
எப்படி எழுதுவது
என்று
தெரியாததால்
வார்த்தைகள்
எல்லாம்
என்னிடமிருந்து
தற்காலிகமாய்
விடுமுறை
எடுத்துக்கொண்டுவிட்டது
வார்த்தைகளை
தேடி தேடி
நான் .........

6 கருத்துரைகள்:

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃவார்த்தைகள்
எல்லாம்
என்னிடமிருந்து
தற்காலிகமாய்
விடுமுறை
எடுத்துக்கொண்டுவிட்டதுஃஃஃஃ

கவியை பார்த்தால் அப்படித் தெரியலியே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

Mathi said...

சுதா அண்ணா உங்கள் வருகைக்கும் பதிவுக்கும்
நன்றி
உங்கள் வலைத்தளம் அருமை
வாழ்த்துகள் அண்ணா...

ரேவா said...

வார்த்தைகளால்
சொல்லமுடியாத
உன் காதலை
எப்படி எழுதுவது?...

வார்த்தைகளை
தேடி தேடி
நான் .........
கவிதை அருமை சகோதரி

ரேவா said...

pls remove word verification in ur blog

கவிஞர் அஸ்மின் said...

வார்த்தைகளால்
சொல்லமுடியாத
உன் காதலை
எப்படி எழுதுவது
என்று
தெரியாததால்
வார்த்தைகள்
எல்லாம்
என்னிடமிருந்து
தற்காலிகமாய்

nice
விடுமுறை

nadaasiva said...

தொடர்ந்து தேடுங்கள் மதி ! உங்களின் தேடல் எங்களின் நாடல், வாழ்த்துக்கள் !!

Post a Comment