பாலைவன
மணல் வெளிக்கு
அவ்வப்போது
உயிர் ஊட்டும்
சிறுமழை போல

என்
வறண்ட வாழ்க்கைக்கும்
அவ்வப்போது
சிறிது சிறிதாக
உயிர் கொடுப்பது
உன்
காதல்
மட்டுமே ........

0 கருத்துரைகள்:

Post a Comment