நீயும்
நானும்
பிரிந்து நாட்களாகிவிட்டது
எதிர்பாராமல்

நாம்
சந்தித்துகொண்ட போது
உன்
கண்களில்
தெரிந்த
சோகத்தை விட

நீ
என்னை
பார்த்து
முயன்று
முறுவலித்து தான்
வலிக்கிறது
எனக்குள்

0 கருத்துரைகள்:

Post a Comment