நீ
ஆசையாய் கேட்டு
நான் மறுத்த
முத்தம் மட்டும்
தனியே நிற்கிறது
                நம் சண்டைகள் முடிந்த பின்னும் .......  

1 கருத்துரைகள்:

Anonymous said...

கவிதை கலக்குது

Post a Comment