இப்போதெல்லாம் 
    நான் 
  தனியாக இல்லை 
      எப்போதும் 
    என்னோடு பேசியபடியே 
     நீயும் 
 உன் நினைவுகளும்..

0 கருத்துரைகள்:

Post a Comment