உன் சின்ன சின்ன 
  அக்கறையிலும்
செல்ல சண்டைகளிலும் 
ரகசியமாய்
சொல்லிக்கொள்ளும்
ஐ லவ் யூக்களிலும் 
ஒளித்துக்கொள்கிறது
        உன் காதல் .......

0 கருத்துரைகள்:

Post a Comment