விடிய விடிய 
கனவுகளோடு 
உன் கைகளுக்குள் நான் மயங்கி கிடந்தாலும் 
விடியும் போது
என்னை கட்டிக்கொண்டு 
என் காது மடலில் 
நீ சொல்லும் ஜ லவ் யூகளுக்காக மட்டுமே
     என் பொழுதுகள் விடிவதாக 
ஒரு நினைப்பு 
              எனக்குள் ............
♥ ♥ 

0 கருத்துரைகள்:

Post a Comment