ஆசை

என் உதடுகள்
உறைய
இமைகள் தட்டாமல்
உன் கண்களோடு
ஆசையாய்
நான்
பேச வேண்டும்....

2 கருத்துரைகள்:

விமலன் said...

பேசலாமே/

மாலதி said...

மிக சிறந்த ஆக்கம் உள்ளத்தை வருடும் உன்னத கவிதை கண்களினால் பேசுவது அதும் தட்டாமல் இயலும ஆனால் அது காதலில் சாத்தியமே என்றலும் அவளவு பொறுமை இன்று உண்டா? காதலில் பொறுமையும் வேண்டும் என போதிக்கிரீர்களா ? தொடர்க ...

Post a Comment