நீ
டீ என்று என்னை
சொல்வதை கேட்பதற்காகவே
காலம் முழுக்க உன்னை டா போட்டு
கூப்பிடலாம் போலிருக்கு
என் அன்பே .........

0 கருத்துரைகள்:

Post a Comment