நீ
குழந்தையில் எடுத்த புகைப்படங்களை
வரிசையாய் பார்க்கும் போது
உன் குழந்தைகளை
வரிசையாய் பெற்றுகொள்ளும்
குழந்தைதனமான ஆசை
      எனக்கு ......

0 கருத்துரைகள்:

Post a Comment