வாழ்க்கை மீதான பயத்தைவிட
உன்னை
எந் நிமிடத்திலாவது இழந்துவிடுவேன் என்ற பயம்தான்
எனக்குள் இப்போதேல்லாம்
மிக அதிகமாய் ஊடுருவுகிறது...........

1 கருத்துரைகள்:

fasnimohamad said...

உண்மை இது காதலின் சொற்கள்

Post a Comment