உனக்கான காத்திருப்புகள் 

எல்லாம் மிக நீளம்தான் -ஆனாலும் 
உன்னை கட்டிக்கொள்ளும் நிமிடங்களிக்காய் 
நிறைய நிறைய 
காத்திருப்புகள் 
0 கருத்துரைகள்:

Post a Comment