கனவுகளின்
வலிமையான சிறகுகளெல்லாம்
வலுக்கட்டாயமாக
முறிக்கபட்டு
நிணமும்
இரத்தமும்
கொட்டகொட்ட ஆழ புதைக்கபடுகிறது

கனவுகள்
பிடிமமனமில்லாமல் எழுந்து
தனித்து தடுமாறி விளிக்கிறன சில கணங்கள்
பின் தலை சிலுப்பி
ரத்தம் சொட்ட சொட்ட பறக்கிறன
எதிர்திசைநோக்கி ..............

0 கருத்துரைகள்:

Post a Comment