வெறுப்புகளை
என் முன்னால்வீசி எறிந்துவிட்டு
குளிர்காயத்தொடங்குகிறாய்
என்முன்னே

என்
கோபக்கனல்கள்
உன்னை
திணறடித்து
சுழல்காற்றாகி
கழுத்தை இறுக்கும்வரை
தொடரப்போவதில்லை
உன் குளிர்காய்தல்


எனக்கான
உண்மைகளினை
ஆழப்புரிந்து கொள்ளும்வரை
உனக்கெதிராக நடப்பவை
நடந்துகொண்டுதானிருக்கும்.......

1 கருத்துரைகள்:

kovaikkavi said...

''...எனக்கான
உண்மைகளினை
ஆழப்புரிந்து கொள்ளும்வரை
உனக்கெதிராக நடப்பவை
நடந்துகொண்டுதானிருக்கும்.......''
good lines.
Vetha.Elangathilakam.

Post a Comment