பெளர்ணமி
நிலவில்
தேடிதோற்கிறேன்
அடிக்கடிஎன்கனவில்தேடும்
உன்முகத்தை

எப்போதும்
என்கிறுக்கல்களில்
நீமட்டும்
தவறாமல்வருக்கிறாய்


உன்னோடு
நான்
தனித்திருப்பதைபோல்
அழகானகவிதை
வேறெதுவுமில்லை


நீ
பேசும்ஒவ்வொருவார்த்தையிலும
காதலைமட்டும்
தேடுகிறது
மனசு

எப்படிதான்
உன்மீதுகோவப்வப்படநினைத்தாலும்
நீடிக்கமுடிவதில்லை
ஒருபோதும்

என்னில்
நீ
விட்டுச்செல்லும்
உதட்டின்
ஈரத்தில்தான்ஒளிந்துகொண்டிருக்கிறது
என்உயிர்ரகசியம்....

1 கருத்துரைகள்:

சே. குமார் said...

கவிதை ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.

Post a Comment