எப்போதும்
நான் தானே
கோபமானாலும்
சந்தோசமானாலும்
முதலில் பேச தொடங்குகிறேன்
இந்தமுறை
ஒரே
ஒரு முறை
நீயே
பேச தொடங்கு

நீ
பேசுவாய் என
நானும்
நான்
பேசுவேன் என
நீயும்
காத்திருந்து
நம்மை
அநியப்படுதுகிறது
மெளனம்

உலகில்
எளிதாக
புரிந்து கொள்ளும்
பாஷையும்
மெளனம் தான்
புரியாத
பாஷையும்
மெளனம் தான்
my feeling ....

2 கருத்துரைகள்:

உனக்காக என் காதல் ... said...

9ce one sis

Kabilan...$ said...

nice nice nice...

Post a Comment