முகவரி
தெரியாமல் தன் முகவரி
தேடி அலையும்
அந்த
முகம் தெரியா பறவை போல்
உனக்காய்
நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
உன்னிடம்
சேர்க்கும் முகவரி
தெரியாமல்
என்னிடமே உள்ளது
அதை
எப்படி உன்னிடம்
சேர்ப்பது
என்று தெரியவில்லை
இந்த நொடி வரை.........

1 கருத்துரைகள்:

vathany said...

தெரியவில்லை
இந்த நொடி வரை......

Post a Comment