எத்தனை மணி நேரம் பேசினாலும்
உன்னுடன் இன்னும் பேச மாட்டோமா
என்று ஏங்க வைக்கும் ஒரு ஆணும்
நீதான்

எல்லாம் பேசி முடித்தபின்னும்
அழைப்பை துண்டிக்காமல்
தொடரும் மௌனம் உன்னோடு
மட்டும்தான் ♥ ♥

2 கருத்துரைகள்:

ARUN PRAKASH said...

<3 <3 super mathi

Thuvarakan said...

nice ...<3

Post a Comment