எனது நண்பர்கள்
நீ எப்படி கவிதை எழுதுகிறாய்
என்று கேட்டால்
சொப்பனத்தில் என்பேன்
புரியாமல் விழிப்பார்கள்- ஆனால்
நீ மட்டும் சிரிப்பாய்
உனக்கு மட்டும் தான் தெரியும்
நான் கவிதை எழுதுவது
என் சொப்பனங்களில் தான் என்று .

2 கருத்துரைகள்:

rinco said...

super mathi

Sanjayan said...

daily சொப்பனம் pola....

Post a Comment