என்னில்
உயிராய் இருக்க வர கேட்க சொல்லி
என் சப்த நாடிகளும்
என்னை தினம்
நச்சரிக்கின்றது

இதை
உன்னிடம்
எப்படி கேட்பது என்று
தெரியவில்லை - ஏனெனில்

உன்னை
கண்டவுடன்
என்  வார்த்தைகள்
எல்லாம்
என்னை விட்டு
ஓடி ஒளிந்து
கொள்கிறது

2 கருத்துரைகள்:

rinco said...

mmmm asathirinka mathi

Sanjayan said...

உன்னை கண்டவுடன்
என் வார்த்தைகள் எல்லாம்
என்னை விட்டு ஓடி ஒளிந்து
கொள்கிறது .... Cute Cute

Post a Comment