என் மீது மின்னலாய் பாயும்
உன் பார்வைகள் ஒவ்வொன்றும்
என்னை தினமும் இம்சை செய்து
கொல்கிறது

2 கருத்துரைகள்:

fawas said...

ரொம்ப நல்லா இருக்கு

Siri Raja said...

உண்மையில் உங்களுக்கு திறமை இருக்கு
வாழ்த்துக்கள்

Post a Comment