நம்
காதல் சண்டைகளால்
கசங்கி போன
உன் முகம்
தினமும் என்னை கொல்கிறது

உன்னை

 பார்த்து பேச
மனசு துடித்தாலும்
உன்னை
 பார்த்து பேசினால்

என்

உறுத்தல்
அதிகமாகும் என்பதால்
உன்னை
தவிர்த்து விடுகிறேன்
இப்போதெல்லாம்.....

2 கருத்துரைகள்:

fawas said...

nice enka suddathu mathi

Mathi said...

no this is my own..

Post a Comment