எதோ
ஒரு காரணத்திற்காய்
நான் உன்னிடம் போட்ட
சண்டையில்
சட்டென கலங்கிய
உன்
கண்களிலிருந்து விழுந்த
இரு கண்ணிர் துளி கண்டுதான்
நீ
என்னிடம்
வைத்திருந்த
காதலை உணர்ந்த
அந்த நொடி

உன்
கண்களில்
மீண்டும் சேர முடியாமல்
தரையில் உடைந்த
கண்ணிர் துளி போல
நானும்
உன்னிடமிருந்து
எதையோ
இழந்து விட்டேன் ...
my feeling

0 கருத்துரைகள்:

Post a Comment