காற்று
கூட
காவல் செய்யும்
நம்
தனிமையில்
நான்
உன்
கைகளுக்குள்
எனை
மறந்து கிடக்கையில்
என் உயிர்
உன்னோடு கலந்துவிட்டதாய்
நினைப்பு
எனக்குள் ........5 கருத்துரைகள்:

கவிஞர் அஸ்மின் said...

கவிதைகள் தென்றலாக
வருடிச்செல்கின்றன
காதலை
வாழ்த்துக்கள்

Mathi said...

உங்கள் கருத்து பரிமாறலுக்கு நன்றி கவிஞரே ....

Siri Raja said...

உண்மையில் உங்களின் கவிகளில் ஆழமாக கவனித்தால் உங்க வல்லமை தெரிகிறது

♔ம.தி.சுதா♔ said...

சொல்லை சிக்கனமாகவும் உணர்வை ஊதாரித்தனமாகவும் செலவழித்த வரிகள் அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Mathi said...

உங்கள் வருகைக்கு நன்றி தோழரே......

Post a Comment