ஆதவனை
கண்டு 
பனித்துளி  உருகி  
அதற்குள் தொலைந்துபோவது  போல -நான்
உன் 
கண்களில்  விழுந்து  
உனக்குள்ளே
தொலைந்து போகிறேன் தினமும் 

நீ 
இல்லாத
ஒவ்வொரு   தடவையும் 
நினைத்து  கொள்வேன்
உனக்குள் 
தொலைய கூடாது என்று   - ஆனால்
உன்னை  கண்டவுடன் 
என்னை கேட்காமலே
என்னிதயம்    
உனக்குள்
தொலைகிறது .......

5 கருத்துரைகள்:

MUTHARASU said...

கவிதை... அருமை.
கடைசி வரிகள் கச்சிதம்...
வாழ்த்துக்கள் நண்பா...

சே.குமார் said...

கவிதை அருமை.

siva said...

நீ
இல்லாத
ஒவ்வொரு தடவையும்
நினைத்து கொள்வேன்
உனக்குள்
தொலைய கூடாது //i like this lines..

Mathi said...

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

Athisaya said...

அழகிய கவித்துளி.வாழ்த்துக்கள்

அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

Post a Comment