மழைக்குளிருக்கு
பயந்து மெள்ள
சிறகு சிலிர்க்கும்
புறாக்கள்
போலிருக்கு
உன் காதலில்
நனைந்த
என் கண்கள் .........

5 கருத்துரைகள்:

Tamilraja k said...

காதல் தேசம் உள்ளே ஒரு உலகமே இருக்கும் போல் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த கவிதையை மட்டும் தான் படிக்க முடிந்தது. அருமை கண் சிமிட்டலுக்கு ஒரு அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.

A.M.Askar said...

Mathi கவிதைகள் மனதை தொட்டுள்ளது மிக்க நன்றி

A.M.Askar said...

Mathiகவிதைகள் மனதை தொட்டுள்ளது மிக்க நன்றி

♔ம.தி.சுதா♔ said...

அருமையான வரிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

♔ம.தி.சுதா♔ said...

தங்கள் தளத்திற்கு விட்ஜெட் ஒழுங்குபடுத்தல் செய்தால் அழகாகவும்... தளத் திறப்பு வேகமும் அதிகரிக்குமல்லவா?

Post a Comment