நீல சிறைக்குள்
நிலாப்பெண்
நெடுங்காலமாய்
சிறையிருப்பதைப் போல
உன்
சாம்பல் கண்களுக்குள்
நான் .....


1 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

எல்லாம் சிறை தானே...

அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்

Post a Comment